இந்த மாட்யூலில், சக கிரியேட்டர்களோடு நீங்கள் மகிழ்ச்சியாக ஸ்வாரஸ்யமான முறையில் சேர்ந்து collaborate செய்ய உதவும் Remix மற்றும் Collabs என்ற Instagramன் இரண்டு features ஐ அறிமுகம் செய்கிறோம்.

கோர்ஸை முடித்தீர்களா? Reels உடன் தொடங்குங்கள்.