ஒரு கிரியேட்டராக இன்ஸ்டாகிராமில் பயணம் செய்ய புது ரசிகர்களால் கண்டுபிடிக்கப்படுவதும் உங்கள் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும் ஒரு முக்கியமான பகுதி.இந்த மாட்யூலில்,அப்படி வெளிப்படுத்திக் கொள்வதற்காக சில சிறந்த நடைமுறைகளையும் உங்கள் கம்யூனிட்டியை வளர்ப்பதற்கு ஏற்ற முறைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோர்ஸ் முடித்தீர்களா? இங்கே மேலும் குரோயிங் ஆன் இன்ஸ்டாகிராம் பற்றி தெரிந்து கொள்ளலாம்..