இந்த மாட்யூலில், இன்ஸ்டாகிராம் டூல்கள் வைத்து உங்கள் அக்கவுண்டில் செயல்பாட்டை கணக்கிட்டு பிளாட்பார்மில் எப்படி வெற்றி பெறுவது என்று பேசலாம்.இதில் தொழில்ரீதியான அக்கவுண்ட்டுகள், இன்ஸ்டாகிராம் நுண்ணறிவு, கிரியேட்டர் ஸ்டுடியோ மற்றும் ப்ரொபஷனல் டேஷ்போர்டு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கோர்ஸ் முடித்தீர்களா? இங்கே மேலும் கிரியேட்டர் டூல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.