இந்த மாட்யூலில், இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் நிகழ் நேரத்தில் உங்கள் கம்யூனிட்டியோடு எப்படி வலிமையான தொடர்பை ஏற்படுத்துவது என்று பேசலாம்.

கோர்ஸ் முடித்தீர்களா? இங்கே மேலும் இன்ஸ்டாகிராம் லைவ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.