கண்கவர் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை போஸ்ட் செய்தல்உங்கள் ரசிகர்களை கவர்ந்து ஈடுபடுத்த உதவும்.இந்த மாட்யூலில்,உங்கள் மொபைல் கேமரா மற்றும் அடிப்படை லைட்டிங் கருவிகள் கொண்டு சிறப்பான இன்ஸ்டாகிராம்கண்டெண்ட்டைஉருவாக்குவது பற்றி பேசலாம்.