இன்ஸ்டாகிராம் ரீல்சிற்கு வரவேற்கிறோம்-இது வேடிக்கையான குறு வீடியோக்களை உருவாக்கி, பகிர்ந்து, மகிழும் ஒரு இடம்!இந்த மாட்யூலில், ரீல்ஸ் பயன்படுத்தி எப்படி சிறு பொழுதுபோக்குவீடியோக்கள் உருவாக்குவது, புது ரசிகர்களை சென்றடைவது மற்றும் இன்ஸ்டாகிராமின் கலாச்சார தருணங்களில் பங்கு கொள்வது என்று பேசலாம்.

கோர்ஸ் முடித்தீர்களா?இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பற்றி மேலும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.