இந்த மாட்யூலில், நாம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பற்றியும் உங்கள் அன்றாட வாழ்க்கையை வேடிக்கையாகவும் கற்பனையாகவும் வெளிப்படுத்த அதை எப்படி பயன்படுத்துவது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

கோர்ஸ் முடித்தீர்களா? இங்கே மேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.