பிளாட்பார்மில் எது அனுமதிக்கப்படும் எது அனுமதிக்கப்படாது என்பது பற்றி இன்ஸ்டாகிராம் ஒரு கம்யூனிட்டி கைடுலைன் தொகுப்பு அமைத்திருக்கிறது. இந்த மாட்யூலில், இந்த கைட்லைன்களின் சுருக்கமான கண்ணோட்டம்,அவை எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன,மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு பாதுகாப்பான ஆதரவான சமூகத்தை எப்படி வளர்ப்பது என்று பார்க்கலாம்.

கோர்ஸ் முடித்தீர்களா?இன்ஸ்டாகிராமில் கம்யூனிட்டி கைடுலைன்கள் பற்றி இன்னும் விரிவாக இங்கே கற்றுக் கொள்ளலாம்..