இந்த மாட்யூலில், இன்ஸ்டாகிராமின் அம்சங்கள் மற்றும் டூல்கள் வைத்து பிளாட்பார்மில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்று பார்க்கலாம்.உங்கள் அக்கவுன்ட் பாதுகாப்பது, பாதுகாப்பு டூல்கள் வைத்து உங்களை வெளிப்படுத்துவது, தொல்லைகள் மற்றும் அத்துமீறல்களில் இருந்து பாதுகாப்பாக உங்களை வைப்பது, மற்றும் ஆன்லைனில் உங்கள் நேரத்தை நிர்வகிப்பது பற்றி கற்றுக் கொள்வீர்கள்.

கோர்ஸ் முடித்தீர்களா?இன்ஸ்டாகிராமின் பலவகை பாதுகாப்பு டூல்கள் பற்றி நீங்கள் இங்கே கற்றுக் கொள்ளலாம்.